Saturday, February 20, 2016

ஜைனர்

ஜைனர் சமணரில் ஒரு பிரிவினர்; (Jain)
வேதங்களை நம்பாதவர்கள் என்று இவர்களைக் கூறுவர்எந்த ஜீவனுக்கும் இம்சை செய்யாமல் வாழ்வேண்டும் என்பதே இவர்களின் தலையாக கொள்கை; கொல்லா விரதம் முக்கிய கொள்கையாக கைக்கொள்ளப் படுகிறது; இவர்கள் இரவில் உணவு உண்ண மாட்டார்கள்; இவர்களின் கடவுள் அருகதேவர்;

இவர்களில் இரண்டு பிரிவினர் உண்டு;
1) திகம்பரர்
2) சுவேதாம்பரர்

திகம்பரர்:
திகம்பர் என்றால் திக்குகளை ஆடையாக நினைப்பவர்கள்; அல்லது ஆடையே அணியாத அம்மணவாசிகள்;

சுவேதாம்பரர்:
சுவேதாம்பரர் என்ற வகை ஜைனர்கள் வெள்ளை உடை உடுத்தி இருப்பவர்கள்;
**



No comments:

Post a Comment