Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-9

கந்தரலங்காரம்-9

தேனென்று பாகென்று உவமிக்க ஒணா மொழித் தெய்வ வள்ளி
கோன் அன்று எனக்கு உபதேசித்த தொன்று உண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே.

(கந்தரலங்காரம்-9)
(கால் = காற்று)


No comments:

Post a Comment