Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-8

கந்தரலங்காரம்-8

ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததோர் ஆனந்தத் தேனை அனாதியிலே
வெளியில் விளைந்த வெறும் பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
 தெளிய விளம்பிய முகம் ஆறுடைத் தேசிகனே.

கந்தரலங்காரம்-8

No comments:

Post a Comment