Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-7

கந்தரலங்காரம்-7
சளத்திற் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய் யவுணர் உரத்து உதிரக்
குளித்தில் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே.

(கந்தரலங்காரம்-7)

No comments:

Post a Comment