Tuesday, February 23, 2016

கந்தரலங்காரம்-2

கந்தரலங்காரம்-2

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெங்கூற்றன் விடுங்கயிற்றில்
கழுத்திற் சுருக்கிட்டு இழுக்குமன்றோ கவி கற்கின்றதே.

(கந்தரலங்காரம்-2)

No comments:

Post a Comment