“குமரா நம”
குமரா நம என்று கூறினார் ஓர்கால்
அமராவதி ஆள்வர் அன்றி யமராஜன்
கைபுகுதார் போரூரன் கால்புகுவார் தாய் உதரப்
பைபுகுதார் சேதாரம் பயம்.
(‘குமரா நம’ என ஓதுபவர்கள், தேவர்கள் வாழும் அமராவதியில் வாழும் பேறு கிடைக்கும்; யமன் நெருங்க மாட்டான்; போரூர் முருகன் திருவடி அருள் கிடைக்கும்; எந்த தாயின் வயிற்றிலும் பிறக்கும் பிறவி என்பதே இல்லையாம்; எனவே பயம் தேவையில்லை;)
No comments:
Post a Comment