Sunday, March 27, 2016

அகத்திய மூலம்-திருமந்திரம்-4

அகத்திய மூலம்-திருமந்திரம் 

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தானென்று வானவர் வேண்டக்

குருத்துயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே!--(4)

No comments:

Post a Comment