Thursday, March 17, 2016

சப்த மாதர்

சப்த மாதர்களின் வாகனம்:

அபிராமி = அன்னப்பறவை
மாகேசுவரி = ரிஷபம்
கௌமாரி = மயில்
வைஷ்ணவி = கருடன்
வராகி = சிங்கம்
மாகேந்திரி = யானை
மாகாளி = பேய்

இவர்களின் படைகள்:

அபிராமி = வேதம்
மாகேசுவரி = பினாகவில்
கௌமாரி = வேல்
வைஷ்ணவி = சக்கரம்
வராகி = கலப்பை
மாகேந்திரி = வச்சிரம்
மாகாளி = சூலம்.

"அன்னமேயிட பந்தோகை யணிமயில் கலுழன்சீயம்
பின்னியல் யானையோடு பேயெழு பெண்களூர்தி
மன்னுநூன் மறை பினாகவார் சிலை சத்தியாழி
துன்னிய கலப்பை வச்ரஞ் சூலம் வெம்படைகளாமே.
**



No comments:

Post a Comment