கந்தரனுபூதி-37
கிரிவாய் விடு விக்ரம
வேல் இறையோன்
பரிவாரமெனும் பதமே
வலையே
புரிவாய் மனனே
பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடு
அகந்தையையே.
(கிரிவாய் என்னும்
கிரௌஞ்ச மலையை பிளந்த (சூரபர்மனைக் கொல்வதற்காக) வேல் கொண்ட இறையோனே! பரிவாரம்
என்னும் சொல்லையை நீ விரும்புவாய்! அகந்தையை அடியோடு ஒழிக்க தேவைப்படும் அறிவை
எனக்கு அருள்வாய்!)
கிரிவாய் விடுவிக்
ரமவே லிறையோன்
பரிவா ரமெனும் பதமே
வலையே
புரிவாய் மனனே பொறையா
மறிவா
லரிவா யடியோ டுமகந்
தையையே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-37).
**
No comments:
Post a Comment