Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-17


ஓடி வந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாம் சென்று
நாடி இறைவர் நமவென்று கும்பிட
வேடில் புகழோன் என ஒழுக என்றானே! --17

ஓடிவந் தெல்லா மொருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி யிறைவர் நமவென்று கும்பிட
வேடில் புகழோ னெழுகவென் றானே---17
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-17)

No comments:

Post a Comment