எது முக்தி? (நிர்மலனோடு நின்றிடல் முத்தியே!)
படிக்கும் நூல்கள்
சிவ ஆகமம்
பசு பாசமோடு பதித்
திறம் எடுத்து இயம்புவது
ஈசன் வார் கழல்
ஏத்திடும் தொழில்
என்றுமே விடுத்திடும்
பொருள் காமம் ஆதிகள்
வேண்டிடும் பொருள்
ஈண்டு அருள்
முடித்து மும்மலம்
விட்டு
நிர்மலனோடு நின்றிடல்
முத்தியே!
"படிக்கு நூல்கள்
சிவாக மம்பசு
பாச மோடு பதித்திறம்
எடுத்தி யம்புவ தீசன்
வார்கழல்
ஏத்தி டுந்தொழி
லென்றுமே
விடுத்தி டும்பொருள்
காம மாதிகள்
வேண்டி டும்பொரு
ளீண்டருள்
முடித்து மும்மலம்
விட்டு நின்மல
னோடு நின்றிடல்
முத்தியே!"
(சித்தியார்)
No comments:
Post a Comment