நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்க என
வில்லால் வரையை விளங்கொளி கொற்றவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே!
நல்லார் நவகுண்ட் மொன்பது மின்புறப்
பல்லா ரமரர் பரிந்தருள்
செய்கென
வில்லால் வரையை விளங்கொளி கொற்றவன்
பொல்லா வசுரர்கள் பொன்றும் படிக்கே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-25)
No comments:
Post a Comment