கிருஷ்ணா
Monday, March 28, 2016
அகத்திய மூலம் திருமந்திரம்-15
தாங்கிய இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்து அமரா என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே!
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-15)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment