Thursday, March 17, 2016

கோடிகளின் கணக்கு!


நூறு ஆயிரம் கொண்டது அதியுகம்.
அதியுகம் நூறாயிரம் கொண்டது பிரமம்.
பிரமம் நூறாயிரம் கொண்டது கோடி.
கோடி பத்து கொண்டது அர்ப்புதம்.

கோடி நூறு கொண்டது கணகம்.
கணகம் பத்துக் கொண்டது கற்பம்.
கற்பம் பத்துக் கொண்டது நிகற்பம்.
நிகற்பம் பத்து கொண்டது சங்கம்.
சங்கம் பத்து கொண்டது சமுத்திரம்.



No comments:

Post a Comment