கிருஷ்ணா
Thursday, March 24, 2016
ஆழி வலங் கொண்டு...
ஆழி வலங் கொண்டு அயன் மால் இருவரும்
மூழி வலஞ் செய்ய ஒண்சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழிப் பிரமற்கும் வாள் கொடுத்தானே!
(அகத்திய மூலம் திருமந்திரம்)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment