அலந்திருந்தான் என்ற அமரர் துதிப்பக்
குலந்தரும் கீழங்கி கோள் உற நோக்கிச்
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடி வந்தானே!
அலந்திருந் தானென் றமரர் துதிப்பக்
குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
சிவந்த பரமிது சென்று கதுவ
யுவந்த பெருவழி யோடிவந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-22)
No comments:
Post a Comment