செவி மந்திரம் சொல்ல செய்தவத் தேவர்
விதி மந்திரத்தின் அடுக்களை கோலில்
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம் கொல் கோடியதுவாமே!
செவிமந் திரஞ்சொல்லச் செய்தவத் தேவர்
விதிமந் திரத்தி னடுக்களைக் கோலிற்
செவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-24)
No comments:
Post a Comment