Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-16


உறுவது அறிதண்டி ஒண்மடல் கூட்டி
அறுவகையான் ஐந்து மாட்டத் தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறு மழுவால் வெட்டி மாலை பெற்றானே!

உறுவ தறிதண்டி யொண்மடற் கூட்டி
யறுவகையா னைந்து மாட்டத்தன் றாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழுவால் வெட்டி மாலைபெற் றானே!
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-16)


No comments:

Post a Comment