Sunday, March 27, 2016

அகத்திய மூலம்-திருமந்திரம்-3

அகத்திய மூலம்-திருமந்திரம்

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியம்
அங்கி உதயம் செய் மேல்பால் அவனோடு
மங்கி உதயம் செய் வடபால் தவமுனி
எங்கும் வளம் கொள் விளங்கொளிதானே!--(3)

No comments:

Post a Comment