Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-21

அப்பரி சேய் அயன்மால் முதல் தேவர்கள்
அப்பரி சேயவராகிய காரணம்
அப்பரி சங்கியும் நாளும் முன்னிட்ட
அப் பரிசாகி அலந்திருந்தானே! --(21)

அப்பரி சேயயன் மால்முதற் றேவர்க
ளப்பரி சேயவ ராகிய காரண
மப்பரி சங்கியு நாளுமுன் னிட்ட
வப்பரி சாகிய லந்திருந் தானே --(21)
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-21)

No comments:

Post a Comment