சந்தி செய் கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவனல்ல யாமே உலகினிற்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய
வந்த மிலானும் அருள் புரிந்தானே! --(19)
மெந்தை யிவனல்ல யாமே யுலகினிற்
பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
வந்தமி லானு மருள்புரிந் தானே ---(19)
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-19)
No comments:
Post a Comment