Sunday, March 27, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-11

அகத்திய மூலம் திருமந்திரம்

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வெளியது போக்கித்
திருந்திய காமன் செயலழி அத்தங்

கருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே! --(11)

No comments:

Post a Comment