தக்கன் வேள்வி:
தந்தை பிரான் வெகுண்டான் தக்கன வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட்ட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே! --18
வெந்தழ லூடே புறப்பட்ட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தின ரண்ணல் சினஞ்செய்த போதே --(18)
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-18)
No comments:
Post a Comment