Sunday, March 27, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-9

அகத்திய மூலம் திருமந்திரம்

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியும்
அத்தி உரி அரனாவது அறிகிலர்
கத்திக் கருதிய தாம்பல தேவரும்

அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே!--(9)

No comments:

Post a Comment