கந்தரனுபூதி-43
தூசா வணியும்
துகிலும் புனைவாள்
ணேசா முருகா நினது
அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின
பின்
பேசா அனுபூதி
பிறத்ததுவே.
(தூசா மணியும்
துகிலும் அணியும் வள்ளியின் நேசனே முருகா! உனது அன்பு அருளால் எனக்கு கிடைத்த பேற்றால், எனது ஆசை என்னும் வினை தூளாகிளது! அதன்பின்னர்,
பேசா நிலையை அடைந்து, ஞான அனுபவம்
கிடைத்ததுவே!)
தூசா வணியுந்
துகிலும் புனைவா
ணேசா முருகா நினதன்
பருளா
லாசா நிகளந் துகளா
யினபின்
பேசா வனுபூ திபிறத்
ததுவே.
(அருணகிரிநாதர்
அருளிய கந்தரனுபூதி பாடல்-43)
**
No comments:
Post a Comment