Monday, March 28, 2016

அகத்திய மூலம் திருமந்திரம்-20

அப்பரி சேய அயனார் பதி வேள்வியுள்
அப்பரி சங்கி அதிசயமாகிலும்
அப்பரி சேய் அது நீர்மையையுள் கலந்த
அப் பரிசே சிவனாலிக்கின்றானே! --(20)

அப்பரி சேயய னார்பதி வேள்வியு
ளப்பரி சங்கி யதிசய மாகிலு
மப்பரி சேயது நீர்மையை யுள்கலந்
தப்பரி சேசிவ னாலிக்கின் றானே --(20)
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-20)

No comments:

Post a Comment