அரி பிரமன் தக்கன் அருக்கனுடனே
வரும் மதி வாலை வன்னி நல் இந்திரன்
சிர முக நாசி சிறந்த கை தோள் தான்
அரன் அருளின்றி அழிந்த நல்லோரே!
அரிபிர மன்றக்க னருக்க னுடனே
வருமதி வாலை வன்னிநல் லிந்திரன்
சிரமுர நாசி சிறந்தகை தொள்தா
னரனரு ளின்றி யழிந்தநல் லோரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-23)
No comments:
Post a Comment