Saturday, April 16, 2016

அநந்த விரதம்

அநந்த விரதம்

புரட்டாசி மாதத்துச் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசியில் அநுட்டிக்கப்படுவது இந்த அநந்த விரதம்; இதை அனந்த பத்மநாபன் விரதம் என்றும் சொல்வர்;

இதை பாண்டவர்கள், அவர்கள் வனவாசத்தில் இருந்தபோது கடைப்பிடித்தார்கள்

இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும்படி கிருஷ்ணன் கூறியதால், பாண்டவர்கள் அதைச் செய்தார்கள்

இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் ஐசுவரியங்களைக் கொடுக்க வல்லதாம்;


No comments:

Post a Comment