(சிவநிந்தை)
போகமும் மாதர் புலவியது நினைந்து
ஆகமும் உட் கலந்து
அங்கு உளராதலில்
வேதியராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் இனைப் பொழிவாரே!
போகமு மாதர் புலவி யதுநினைந்
தாகமு முட்கலந் தங்குள ராதலில்
வேதிய ராயும் விகிர்தனா மென்கின்ற
நீதியு ளீச னினைப்பொழி வாரே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-194)
No comments:
Post a Comment