Wednesday, April 13, 2016

அகத்தியர் திருமந்திரம்-210

(பெரியோரைத் துணைக்கோடல்)

அறிவார் அமரர் தலைவை நாடிச்
செறிவார் பெறுவர் சிவ தத்துவத்தை
நெறி தான் மிக மிக நின்று அருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே!

அறிவா ரமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத்து வத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-210)

No comments:

Post a Comment