Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-150

(கெற்பைக் கிரியை)

உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்
பருவம் அதாகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அதாவது இங்கு யார் அறிவாரே!

உருவம் வளர்ந்திடு மொண்டிங்கள் பத்திற்
பருவம தாகவே பாரினில் வந்து
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
யருவம தாவதிங் காரறி வாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-150)

No comments:

Post a Comment