Monday, April 4, 2016

அகத்தியர் திருமந்திரம்-161

(மூவகையாய் உயிர் வர்க்கம்)

பெத்தத்தர் சித்தொடு பேண் முத்திச் சித்தது
ஒத்திட்டு இரண்டிடை ஊடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே!

பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்தது
வொத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-161)

No comments:

Post a Comment