(கெற்பைக் கிரியை)
அருள் அல்லது இல்லை அரன் அவன் அன்றி
அருள் இல்லை ஆதலினாலோ உயிர்க்குத்
தருகின்ற போது இருகைத் தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந்தானே!
அருளல்ல தில்லை யரனவ னன்றி
யருளில்லை யாதலி னாலோ ருயிர்க்குத்
தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்
வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-140)
No comments:
Post a Comment