Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-137

(கெற்பைக் கிரியை)

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபம் கலந்து பிறந்திடு
நீரிடை நின்ற குமிழி நிழல் அதாய்
பார் உடல் எங்கும் பரந்து எட்டும் பற்றுமே!

பூவுடன் மொட்டுப் பொருந்த வலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடு
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்
பாருட லெங்கும் பரந்தெட்டும் பற்றுமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-137)

No comments:

Post a Comment