Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-193

(சிவநிந்தை)

அப்பகையாலே அசுரரும் தேவரும்
நற்பதை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை ஆகிலும் எய்தா இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்று பத்தாமே!

அப்பகை யாலே யசுர்ருந் தேவரு
நற்பதை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலு மெய்தா ரிறைவனைப்
பொய்ப்பகை செய்யினு மொன்றுபத் தாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-193)

No comments:

Post a Comment