(திருக்கோயிலிழிவு)
தாவர லிங்கம் பறித்து ஒன்றில் றாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே!
தாவர லிங்கம் பறித்தொன்றிற் றாபித்தா
லாவதன் முன்னே யரசு நிலைகெடுஞ்
சாவதன் முன்னே பெருநோ யடுத்திடுங்
காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-180)
No comments:
Post a Comment