(மூவகையாய் உயிர் வர்க்கம்)
சத்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை ஊட்டிச்
சத்தம் அதாகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே!
சத்திசிவன் விளையாட் டாலுயி ராக்கிய
யொத்த விருமாயா கூட்டத் திடையூட்டிச்
சத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமந மாக்குமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-157)
No comments:
Post a Comment