(அபாத்திரம்)
ஈவது யோகம் நியம நியமங்கள்
சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்கன்றி
யாவது அறிந்த அன்பு தங்காதவர்களுக்கு
ஈவ பெரும் பிழை என்று கொள்ளீரே!
ஈவது யோக மிநமநிய மங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
யாவ லறிந்தன்பு தங்காத வர்களுக்
கீவ பெரும்பிழை யென்றுகொள் ளீரே.
(அகத்தியர் மூலம் திருமந்திரம் பாடல்-171)
No comments:
Post a Comment