(பொறையுடைமை)
பற்றிநின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமையாமே!
பற்றிநின் றார் நெஞ்சிற் பல்லிதா னொன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையு நாவையு
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-204)
No comments:
Post a Comment