(பொறையுடைமை)
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்து உய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கு மன்னவன்
ஞானத்து இவர் மிக நல்லர் என்றானே!
ஓலக்கஞ் சூழ்ந்த வுலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கு மாதி பிரமற்கு மன்னவன்
ஞானத் திவர்மிக நல்லரென் றானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-205)
No comments:
Post a Comment