(குருநிந்தை)
கைப்பட்ட மாமணி தான் இடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய் பால் தயிர் நிற்கத் தான் அறக்
கைப் பிட்டு உண்பான் போன்றும் கன் மீஞானிக்கு ஒப்பே!
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றுங்
கைப்பட்ட நெய்பா றயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மீஞா னிக் கொப்பே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-201)
No comments:
Post a Comment