Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-184

(திருக்கோயிலிழிவு)

பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தனை அர்ச்சித்தால்
போர் கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றனை யர்ச்சித்தாற்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-184)

No comments:

Post a Comment