(பெரியோரைத் துணைக்கோடல்)
ஓடவல்லார் தமரோடு நடாவுவன்
பாடவல்லார் ஒலி பார் மிசை வாழ்குவன்
தேடவல்லார்க்கு அருள் தேவர் பிரானொடும்
கூடவல்லார் அடி கூடுவன் நானே!
ஓடவல் லார்தம ரோடுந டாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடுங்
கூடவல் லாரடி கூடுவன் யானே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-208)
No comments:
Post a Comment