(பாத்திரம்)
கண்டிருந்தார் இருண்டிடும் காலனைக்
கொண்டிருந்தார் உயிர் கொள்ளும் குணத்தனை
நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடு நாதனை
சென்று உணர்ந்தார் சிலர் தேவருமாமே!
கண்டிருந் தாயிரு ருண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர்க் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனை
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-167)
No comments:
Post a Comment