Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-141

(கெற்பைக் கிரியை)

வகுத்த பிறவியின் மாது நல்லாளும்
தொகுத்து இருள் நீக்கிய சோதி அவனும்
பகுத்து உணர்வாகிய பல்வகை எங்கும்
வகுத்து உள்ளுள் நின்றதோர் மாண்பு அதுவாமே!

வகுத்த பிறவியின் மாதுநல் லாளுந்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்வகை யெங்கும்
வகுத்துள்ளு நின்றதோர் மாண்பது வாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-141)

No comments:

Post a Comment