Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-139

(கெற்பைக் கிரியை)

கண்ணுத நாமம் கலந்து உடம்பாயிடப்
பண்ணுதல் செய்து பசு பாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைத்த பரப்பினை
மண் முதலாக வகுத்து வைத்தானே!

கண்ணுத னாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாச நீக்கிட
வெண்ணிய வேத மிசைத்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-139)

No comments:

Post a Comment