Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-134

(கெற்பைக் கிரியை)

அறியீர் உடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீர் அதனில் பெருகும் குணங்கள்
செறியீர் அவற்றினுள் சித்திகள் எட்டது
அறிவீர் ஐந்தினுள் ஆனது பிண்டமே!

அறியீ ருடம்பினி லாகிய வாறும்
பிறியீ ரதனிற் பெருகுங் குணங்கள்
செறியீ ரவற்றினுட் சித்திக ளெட்ட
தறிவீ ரைந்தினுள் ளானது பிண்டமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-134)

No comments:

Post a Comment