Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-187

(அதோமுகதெரிசனம்)

செய்தான் அறிவான் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே உரைத்துப் புகலும் மனிதர்காள்
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வன்
மைதாழ்ந்து இலங்கும் அணி மிடற்றோனே!

செய்தா னறிவன் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகலு மனிதர்காள்
மெய்யே யுரைக்கில்விண் ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-187)

No comments:

Post a Comment