Sunday, April 3, 2016

அகத்தியர் திருமந்திரம்-138

(கெற்பைக் கிரியை)

எட்டின் உளைந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்று கரணமுமாய் விடும்
ஒட்டிய பாச உணர்வு என்னும் காயப்பை
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.

எட்டி னுளைந்தாகு மிந்திரி யங்களுங்
கட்டிய மூன்று கரணமு மாய்விடு
மொட்டிய பாச வுணர்வென்னுங் காயப்பை
கட்டி யவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-138)

No comments:

Post a Comment