Monday, April 11, 2016

அகத்தியர் திருமந்திரம்-188

(அதோமுகதெரிசனம்)

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்தீ கலந்து சிவன் என நிற்கும்
உந்திக் கலந்து அங்கு உலகம் வலம் வரும்
அந்தி இறைவன் அதோ முகமாமே!

நந்தி யெழுந்து நடுவுற வோங்கிய
செந்தீ கலந்துட் சிவனென நிற்கு
முந்திக் கலந்தங் குலகம் வலம்வரு
மந்தி யிறைவ னதோமுக மாமே.

(அகத்திய மூலம் திருமந்திரம் பாடல்-188)

No comments:

Post a Comment